நிகழ்வுகள்

கொள்கை தொடர்பான மிகச்சிறிய கருத்தரங்கு

கொள்கை தொடர்பான மிகச்சிறிய கருத்தரங்கு

  2018 ஜனவரி மாதம் 03 ஆந் திகதி கமத்தொழில் அமைச்சில் கொள்கை ஆய்வு தலைப்புக்கள் குறித்து அடையாளம் காணல் மற்றும் கலந்துரையாடும் நோக்கில் மிகச்சிறிய கருத்தரங்கொன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த நிபுணர்கள் பங்குபற்றியிருந்தனர். ...

பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – மட்டக்களப்பு

பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – மட்டக்களப்பு

  கிழக்கு மற்றும் ஊவா மகாணங்களுக்கான பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கானதுää யுளுஆ திட்டம் மூலமாக கடந்த 2017 நவம்பர் மாதம் 23 ஆந் திகதி மட்டக்களப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யுளுஆ திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசின் அனைத்து சிரேஷ்ட மட்ட...

தொழில்நுட்ப கருத்தரங்கு

தொழில்நுட்ப கருத்தரங்கு

  தொழில்நுட்ப கருத்தரங்கானதுää 2017 நவம்பர் 16 மற்றும் 17 ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. யுளுஆ திட்டம் மூலமாக இலங்கையில் விவசாயத்துறை நவீனமயமாக்கலுடன் தொடர்புடைய தொழில்நுட்ப புத்தாக்கம்ää அபிவிருத்தி அணுகுமுறைகள் மற்றும் அனுபவ நடைமுறைப்படுத்தல்...

பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – அனுராதபுரம்

பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – அனுராதபுரம்

  மத்திய மாகாணம்ää வட மத்திய மாகாணம் மற்றும் வட மகாணங்களுக்கான பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்குää யுளுஆ திட்டம் மூலம் 2017 ஓகஸ்ட் மாதம் 14 ஆந் திகதி அனுராதபுரம் மாவட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. யுளுஆ திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசின் அனைத்து...

கொள்கை தொடர்பான செயலமர்வு

கொள்கை தொடர்பான செயலமர்வு

  விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கொள்கை கருத்தரங்குää 2017 ஜுலை மாதம் 24 ஆந் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கினை கமத்தொழில் அமைச்சுக்கான விசேட ஆலோசகரும்ää விவசாய ஆய்வு கொள்கைச் சபையின் தலைவருமான முனைவர்.ஜெரி ஜயவர்தன தலைமை...

ஒருங்கமைப்பு செயலமர்வு நிகழ்ச்சித்திட்டம்

ஒருங்கமைப்பு செயலமர்வு நிகழ்ச்சித்திட்டம்

  விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்ட உத்தியோகத்தர்களுக்கான ஒருங்கமைப்பு செயலமர்வு நிகழ்ச்சித்திட்டமானது கடந்த 2017 ஜுலை மாதம் 18 மற்றும் 19 ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போது விவசாய தொழில்நுட்ப செயல்முறை கிராமங்களின் தொகுதிää...

விவசாய உற்பத்தியாளர் அமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

விவசாய உற்பத்தியாளர் அமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

  விவசாய உற்பத்தியாளர் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது 2017 ஜுன் மாதம் 21 ஆந் திகதி கமத்தொழில் அமைச்சில் முன்னெடுக்கப்பட்டது. விவசாயி நிறுவனங்களின் உருவாக்கம்ää செயற்பாடுகளை அமைத்தல்ää விவசாய அமைப்புகளை விவசாய நிறுவனங்களாக மாற்றமடையச்...

விவசாய ஆய்வு கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி

விவசாய ஆய்வு கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி

  புதிய கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தை உலக வங்கிக் குழு ஒழுங்கு செய்தது. திரு.மதுர் கௌதம்ää உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் விவசாய உலக நடைமுறைää திரு.உல்ரிச் ஸ்மிட்ää யுளுஆ திட்டத்தின் குழுத் தலைவர்ää திரு.பி.விஜேரத்னää செயலாளர்ää...

Facebook