[rev_slider alias="creative-freedom"]

விவசாயம் துறை நவீனமயமாக்கல் திட்டம்

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பிடமிருந்து பெற்ற 58.63 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஏழு மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகால விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினை கமத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது: வட மாகாணம் (யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு)ää வட மத்திய மாகாணம் (அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை)ää கிழக்கு மாகாணம் (மட்டக்களப்பு)ää மத்திய மாகாணம் (மாத்தளை) மற்றும் ஊவா மாகாணம்(மொனராகலை) ஆகியனவாகும்.
சிறு விவசாயிகள் உயர் பெறுமதி வாய்ந்த விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்தல்ää சந்தை தேவைகளை நிவர்த்தி செய்தல்ää வீட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கான அவர்களது திறமையை விருத்தி செய்தல் மற்றும் செயற்திறன் மிக்கதும்ää நிலைபேறான சந்தை பங்குபற்றுநராகவும் அவர்களை உருவாக்குவதே விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் குறிக்கோளாக அமைந்துள்ளது.

செய்தி

கொள்கை தொடர்பான மிகச்சிறிய கருத்தரங்கு

கொள்கை தொடர்பான மிகச்சிறிய கருத்தரங்கு

  2018 ஜனவரி மாதம் 03 ஆந் திகதி கமத்தொழில் அமைச்சில் கொள்கை ஆய்வு தலைப்புக்கள் குறித்து அடையாளம் காணல் மற்றும் கலந்துரையாடும் நோக்கில் மிகச்சிறிய கருத்தரங்கொன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த நிபுணர்கள் பங்குபற்றியிருந்தனர். ...

பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – மட்டக்களப்பு

பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – மட்டக்களப்பு

  கிழக்கு மற்றும் ஊவா மகாணங்களுக்கான பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கானதுää யுளுஆ திட்டம் மூலமாக கடந்த 2017 நவம்பர் மாதம் 23 ஆந் திகதி மட்டக்களப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யுளுஆ திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசின் அனைத்து சிரேஷ்ட மட்ட...

தொழில்நுட்ப கருத்தரங்கு

தொழில்நுட்ப கருத்தரங்கு

  தொழில்நுட்ப கருத்தரங்கானதுää 2017 நவம்பர் 16 மற்றும் 17 ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. யுளுஆ திட்டம் மூலமாக இலங்கையில் விவசாயத்துறை நவீனமயமாக்கலுடன் தொடர்புடைய தொழில்நுட்ப புத்தாக்கம்ää அபிவிருத்தி அணுகுமுறைகள் மற்றும் அனுபவ நடைமுறைப்படுத்தல்...

Facebook