எம்மைப் பற்றி

 

விவசாயத் திணைக்களம் மாற்றியமைத்தல் திட்டம் (ASMP)

இந்த விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டமானதுää விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல்ää சந்தை அணுகலை விருத்தி செய்தல் மற்றும் திட்ட பிரதேசங்களில் சிறு விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தகர்களுக்கு மேலதிக பெறுமதியை மேம்படுத்தும் குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்படும்.
யாழ்ப்பாணம்ää முல்லைத்தீவுää அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவைää மட்டக்களப்புää மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்குää கிழக்குää மத்தியää வட-மத்திய மற்றும் ஊவா போன்ற ஐந்து மாகாணங்களில் கமத்தொழில் அமைச்சின் திட்ட முகாமைத்துவக் குழு பணியாற்றவுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் யார் பயனடைவர்?

மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்ää மேம்படுத்தப்பட்ட உள்ளீடு வழங்கல் மற்றும் முகாமைத்துவம்ää சிறந்த மற்றும் திறமையான தொழில்நுட்பம்ää மேம்படுத்தப்பட்ட சந்தை தொடர்புகள் மற்றும் உயர் பெறுமதி சேர்ப்புக்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் ஊடாக திட்டத்தின் விவசாய தொழினுட்ப செயல்முறை ஊடாக நேரடியாக 14ää000 விவசாய குடும்பங்கள் பயனடையவுள்ளனர். விவசாய வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் பயிற்சி நடவடிக்கைகள் ஊடாக திறன் கட்டியமைத்தல் மற்றும் தொழில்முறை சார் விவசாய அமைப்பு நிறுவுவதற்கான திட்ட ஆதரவு மூலமாக 20ää000 விவசாய குடும்பங்கள் நலன்களைப் பெறவுள்ளனர். யுவுனுP திட்டம் மற்றும் குறைநிரப்பு உற்பத்தி உட்கட்டுமான முதலீடுகள் ஆகியன யாழ்ப்பாணம்ää முல்லைத்தீவுää அனுராதபுரம்ää மட்டக்களப்புää மொனராகலைää மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 7 முதன்மை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் விபரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்

Facebook