கொள்கை தொடர்பான மிகச்சிறிய கருத்தரங்கு

 

2018 ஜனவரி மாதம் 03 ஆந் திகதி கமத்தொழில் அமைச்சில் கொள்கை ஆய்வு தலைப்புக்கள் குறித்து அடையாளம் காணல் மற்றும் கலந்துரையாடும் நோக்கில் மிகச்சிறிய கருத்தரங்கொன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த நிபுணர்கள் பங்குபற்றியிருந்தனர்.

Facebook