பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – அனுராதபுரம்

 

மத்திய மாகாணம்ää வட மத்திய மாகாணம் மற்றும் வட மகாணங்களுக்கான பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்குää யுளுஆ திட்டம் மூலம் 2017 ஓகஸ்ட் மாதம் 14 ஆந் திகதி அனுராதபுரம் மாவட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. யுளுஆ திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசின் அனைத்து சிரேஷ்ட மட்ட பங்குதாரர்களையும் அறிவூட்டும் வகையில் இக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

Facebook