கொள்கை தொடர்பான செயலமர்வு

 

விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கொள்கை கருத்தரங்குää 2017 ஜுலை மாதம் 24 ஆந் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கினை கமத்தொழில் அமைச்சுக்கான விசேட ஆலோசகரும்ää விவசாய ஆய்வு கொள்கைச் சபையின் தலைவருமான முனைவர்.ஜெரி ஜயவர்தன தலைமை தாங்கியிருந்தார். யுளுஆ திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலரும் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். விவசாயத்துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய நிபுணர்களின் அனுபவங்களுடன் கொள்கை ஆய்வு தொனிப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.

Facebook