விவசாய ஆய்வு கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி

 

புதிய கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தை உலக வங்கிக் குழு ஒழுங்கு செய்தது. திரு.மதுர் கௌதம்ää உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் விவசாய உலக நடைமுறைää திரு.உல்ரிச் ஸ்மிட்ää யுளுஆ திட்டத்தின் குழுத் தலைவர்ää திரு.பி.விஜேரத்னää செயலாளர்ää கமத்தொழில் அமைச்சுää திரு.பி.விக்ரமராரச்சிää செயலாளர்ää ஆரம்ப கைத்தொழில் அமைச்சுää முனைவர்.ஜெரி ஜயவர்தனää கமத்தொழில் அமைச்சுக்கான விசேட ஆலோசகர் மற்றும் விவசாய ஆய்வு கொள்கை சபைத் தலைவர்ää முனைவர்.ரோஹன் விஜேகோன்ää விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்ää பேராசிரியர்.ஜீவிக வீரஹேவää விவசாயப் பீடம்ää பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியோர் இந் நிகழ்ச்சியின் முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர். விவசாய உணவுத்துறைக்கு கொள்கை வழிகாட்டல்களை வழங்குவதே இந் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக காணப்பட்டது.

Facebook