விவசாய உற்பத்தியாளர் அமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

 

விவசாய உற்பத்தியாளர் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது 2017 ஜுன் மாதம் 21 ஆந் திகதி கமத்தொழில் அமைச்சில் முன்னெடுக்கப்பட்டது. விவசாயி நிறுவனங்களின் உருவாக்கம்ää செயற்பாடுகளை அமைத்தல்ää விவசாய அமைப்புகளை விவசாய நிறுவனங்களாக மாற்றமடையச் செய்தல் மற்றும் விவசாய அமைப்புகளுடன் தொடர்புடைய சட்ட மற்றும் ஏனைய விடயங்கள் ஆகியன இதன் போது கலந்துரையாடப்பட்டன.

Facebook