ஒருங்கமைப்பு செயலமர்வு நிகழ்ச்சித்திட்டம்

 

விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்ட உத்தியோகத்தர்களுக்கான ஒருங்கமைப்பு செயலமர்வு நிகழ்ச்சித்திட்டமானது கடந்த 2017 ஜுலை மாதம் 18 மற்றும் 19 ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போது விவசாய தொழில்நுட்ப செயல்முறை கிராமங்களின் தொகுதிää விவசாயி பயிற்சி திறன் கட்டியெழுப்பல் மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கம்ää முன்மொழியப்பட்ட கிராமத் தொகுதிகளின் உட்கட்டுமான அபிவிருத்திகள் ஆகிய தலைப்புக்கள் கலந்துரையாடப்பட்டன.

« of 2 »
Facebook