தொழில்நுட்ப கருத்தரங்கு

 

தொழில்நுட்ப கருத்தரங்கானதுää 2017 நவம்பர் 16 மற்றும் 17 ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. யுளுஆ திட்டம் மூலமாக இலங்கையில் விவசாயத்துறை நவீனமயமாக்கலுடன் தொடர்புடைய தொழில்நுட்ப புத்தாக்கம்ää அபிவிருத்தி அணுகுமுறைகள் மற்றும் அனுபவ நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்காக ஆர்வமுள்ள சர்வதேச மற்றும் தேசிய சேவை வழங்குநர்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன. கமத்தொழில் அமைச்சிற்கு இதுவொரு சந்தை வீச்செல்லை பயிற்சியாக அமைந்தது.

Facebook