திட்டம்
விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் திறன் கட்டியெழுப்பல்
விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் திறன் கட்டியெழுப்பல் ஆகியன சிறு விவசாயிகளின் அறிவு மேம்பாடுää திறன் அபிவிருத்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை சிறப்பாக கையாள்வதற்கு அவர்களுக்கு உதவுவதற்கான விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதாக அமைந்துள்ளது. விவசாயி பயிற்சி மற்றும் திறன் கட்டியெழுப்பலில் இரு நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன.
1) தனிப்பட்ட விவசாயி திறன் கட்டியெழுப்பல்
2) விவசாய உற்பத்தியாளர் அமைப்பு பயிற்சி மற்றும் அபிவிருத்தி.
தனிப்பட்ட விவசாயி திறன் கட்டியெழுப்பல் நடவடிக்கையானதுää குயுழு திட்டத்தின் கீPழுள்ள விவசாயி வர்த்தக பள்ளியின் தற்போதைய பயிற்சி மாதிரிகளின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்ட விரிவான பாடத்திட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் ஏற்கனவேயுள்ள மற்றும் விவசாய அமைப்புக்களின் பயிற்சி தேவை மதிப்பீடுகளின் பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்ட தொடர்புடைய பயிற்சி மாதிரிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஊடாக விவசாய உற்பத்தியாளர் அமைப்பு பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளன.
நவீன விவசாய தொழினுட்ப செயல்முறை விளக்க பூங்காக்கள்
உற்பத்தி மற்றும் சந்தை உட்கட்டுமானங்கள்
பகுப்பாய்வு மற்றும் கொள்கை ஆலோசனை ஆதரவு
நிலைபேறான மற்றும் போட்டிமிக்க நவீன விவசாயம் மற்றும் உணவு முறைமைக்காக பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கில்; அரசின் வௌ;வேறு பாகங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட துறை மற்றும் உப துறை மூலோபாயங்கள் மூலமாக காலத்திற்கு காலம் வெளியிடப்படும் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பில் அவர்கள் மத்தியில் எழும் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு முரண்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக ஆதாரம் சார்ந்த கொள்கைää சட்ட மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் அபிவிருத்திக்கு உப பிரிவு மூலமாக ஆதரவு வழங்கப்படும்.